வெள்ளி, 16 ஜனவரி, 2015

சின்ன இடை அசைந்தாட சிங்காரி நடக்கையிலே
   சிறகடிக்கும் அன்னங்கள் ஏங்கும் -அவள்
   சிரித்திட்டால் முத்தும் கடன் வாங்கும்.

எங்கள் ஊர்

சத்யானந்தன்


எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
கோயில் கோபுரங்களில்
குருவிகள் இல்லை
கைபேசிக்கான கோபுரங்கள்
ஏகப்பட்டவை வந்து விட்டன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
சிறுவர்கள் தெருவில்
விளையாடுவதில்லை
கணிப்பொறி தொலைக்காட்சி
திரைகளின் முன்னே சிறுவர்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
வரப்புக்களின் இடையே
பயிர்கள் இல்லை
வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நட்பு உறவுக்குள்
கைமாத்து கொடுப்பதில்லை
அடகுக் கடைகளில்
வரிசையில் மக்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
மாணவரும் ஆசிரியரும்
ஒரே இடத்தில்
மது அருந்துகிறார்கள்
நூலகத்தில்
புத்தகங்கள் தூசியுடன்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நெடுஞ்சாலையில்
சுமைதாங்கிகள் இல்லை
வாகனக் கட்டண வசூல்
தடுப்புகள் வந்தன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
விசேஷங்களில் முன்வரிசையில்
குடும்பப் பெரியவர் இல்லை
அரசியல்வாதிகளே
அமர்கிறார்கள்
ஒன்றே ஒன்று மட்டும்
மாறவில்லை
கரு சுமக்கும் தாயின் கண்ணில்
நம்பிக்கை
ஒளி

எங்கள் ஊர்... - கவிதை


மலர்களிலே குருதி மணக்கிறது,
நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம்
வண்டுகள் இப்பொழுதெல்லாம்
தேன் குடிப்பதில்லை - அவை
குருதி குடிக்கப் பழகியதால்
துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன.

காற்றில் உயிர்கள் மிதக்கின்றன - அவை
பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால்
உரிய இடம் சேராமல்
காற்றில் மிதந்து அலைகின்றன.

நாளைகளில்......
ஊர்கள் இருக்கும்.
புல் பூண்டு, மிருகம், பறவைகள்
எல்லாமே இருக்கும்.
மனிதனைத் தவிர...!

எங்கள் ஊர்

img_3011-small.jpg
தென்னம் ஓலைகளில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று.
வாழை இலைகளில்
உட்கார முயன்று முயன்று
தோற்றுப் போய்
வரப்புக் குச்சிகளில்
வந்தமரும் கொக்குகள்,
ஓடையில்
தங்க மணலின் மேல்
வெள்ளி முதுகுடன்
துள்ளி விளையாடும் மீன்கள்,
அடர்ந்து வளர்ந்த
ஆலமர நிழலில்
அமைதியாய் துயிலும்
சர்ப்பக் குளம்,
பூமியின்
புன்னகைப் புல்லரிப்புகளாய்
எங்கும்
பச்சைகளின் மாநாடு,
பொறுங்கள்,
இதெல்லாம்
சங்க உரையில் இருப்பதல்ல
எங்கள் ஊரில் இருப்பது தான்.
0
நாற்பது கிலோ மீட்டர்
வேகத்தில் தடுக்கினால்
குமரி கடலில்,
இரண்டு கிலோமீட்டர் வேகத்தில்
வழுக்கினால்
கேரளா எல்லைக்குள்,
இங்கே தான்
பரந்த குன்றுகள் அடங்கியதால்
பரக்குன்று
என்று பெயர்சூட்டப்பட்ட
என்
கிராமக் குழந்தை இருக்கிறது.
0
குறைந்த பட்ச வசதிகள் கூட
இங்கே
குறையோடு தான்
கிடைக்கிறது.
போடப்படும் சாலைகள்
குறைப்பிரசவமாய்,
தரப்படும் மின்சாரம்
மின்மினி வெளிச்சமாய்,
வருகின்ற பேருந்துகள்
தூரத்து விருந்தாளியாய்,
எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
pku1.JPG
மேலாடை இல்லாத
உழைப்பாளர்
மேனிகள்,
தொப்பை
என்றால் என்னவெனக் கேட்கும்.
தாவணி வழுக்காத
மங்கையர்
தோள்கள்,
வெட்கச் சேலைகளை
கண்களால் போர்த்தும்.
முட்டிக்கு மேல் என்பதே
கலாச்சாரத்தில் மேல்
என்னும் கலகப் புயல்
இன்னும் தாக்காத
கல்லூரிக் கன்னியர்கள்,
குளத்துக்குள்
தலைகீழ்ப் பாய்ச்சலில்
கலியுகத் தவளைகளாய்
டவுசர் வயதுகள்.
முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’
இதுதான் எங்கள் மனிதரைப்பற்றி
தரமுடிந்த
தரப்பட்டியல்.
church.jpg
அறியாமையின் வரைபடத்தில்
இருளாய் இருந்த
இந்தப் பிரதேசத்தை
ஜேம்ஸ் தொம்மர் எனும்
ஜெர்மன் வெளிச்சம் வந்து
தூர்வாரி தூய்மைப்படுத்தியது.
கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
ஆலைகள்,
என
வாழ்வுக்கான வரைகோலை
அறிமுகப் படுத்தியது.
செங்கல் சூளைகளிலும்
முந்திரி ஆலைகளிலும்
ஆழக் குழி தோண்டி நடப்பட்ட
ஆட்கள்
கல்வி என்றதும் முதலில்
தள்ளியே ஓட,
அவர்களை இழுத்து வர
கோதுமை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
நான் இன்று
கவிதை எழுதுவதற்கும்
அந்த
வெள்ளை மனிதன்
என் பெற்றோருக்கு
பேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்
காரணம் !
கடந்த ஆண்டு
அந்த தலை சாய்ந்த போது
எங்கள்
ஊருக்குள்
முதன் முதலாய்
கண்ணீர் அருவி பாய்ந்தது.
0
img_3066-small.jpg
கவிதையாய்க் கிடக்கும்
என் கிராமத்தில்
பிறந்தோருக்கு
இலவச இணைப்பாய்க் கிடைக்கிறது
மலையாள மொழி.
வெள்ளைப் பாதிரியாரும்
காவிச் சாமியாரும்
ஒரே மேடையில்
அமர்ந்து பேசும்
தேவாலயங்கள்
என்னையும் பேச்சாளனாக்கிப் பார்த்தது.
கர்ணனா கும்பகர்ணனா ?
செய்நன்றியில் சிறந்தவன் யார்
என
சாஸ்தான் கோயிலிலும்,
சிலுவை காட்டும் வழி என
கிறிஸ்தவ ஆலயத்திலும்
அடுத்தடுத்த நாட்களிலேயே
பேசமுடியும்
அடிவாங்காமல்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.
0
சங்கிலிப் பேய்
நள்ளிரவு தாண்டிய
ஏதேனும் ஓர் ஜாமத்தில்
சங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,
ஊரோர ஆலமர
அடிவாரத்தில்
அமாவாசை இரவுகளில்
பேய்களின்
பொதுக்கூட்டம் நடக்கும் என்றும்,
கொல்லைப் பக்கத்தில்
ராத்திரி வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்,
பாட்டிகள் சொல்லும்
கதைகளெல்லாம்
மின்சாரம் வந்தபின்
கதைகளாகவே போயின.
100_1493-small.JPG
கிராமத்தின் அழகையும்
கிராமத்தானின் மனதையும்
எனக்குள்
ஆழமாக அடித்திறக்கியவர்
என் அப்பா.
சமீபகாலமாக
என்னால்
என் கிராம அழகுகளை
அள்ளிப் பருக முடிவதில்லை.
கண்களுக்குள்ளே
படுத்துக் கிடக்கிறார்
அப்பா.
என் பாதப் பதிவுகளுக்குக்
கீழே
அவரது
உறைந்து போன சுவடுகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
0
எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.

புதன், 14 ஜனவரி, 2015


ennidam mannippu ekka tehvai illai .nan unkalai ponra padaippalikalin mukam karai padiya koodathu sinna atpa visayathil enra asaiyil sonnen ivatrai vaithu palar kanipiduvarkal athuakka niraya nallthu seythu en atpa sinna visayathil masu paduvan nanry

nanry anna. purinthu konden
5 பிப்ரவரி 2014 04:54 AM

Thanks anna
செவ்வாய் 10:35 AM
vanakkam pakee neenkal anuppuvathaka enkakau vanthirukkium intha seythi unkalaal anuppadukiratham ithatku thayavu seythu sumar 12 manithiyalathukkul pathil tharavendum nanry nan eppothum yaraiyum ethiriyai kooda nensil than kuthuven muthukil alla
Pageerathan Ariyaputhiran
யார் அந்தக் கறுத்த ஆடு? மகிழினியா? மடழினியா?

(பிறந்த ஊர் நண்பர்களிற்காக பகிருகின்றேன்; மற்றவர்கள் வாசித்து பொன்னான நேரத்தை விரயம் செய்யாதீர்கள்- Please skip it)

பழைய மாணவர்கள்-சுவிஸ்கிளை எனும் அறிக்கைக்கு எதிரான பதிவு

முகப்புத்தகத்தில் சிவப்பு விளக்கா……..விளங்காப் பயலுகளே

அந்த கறுத்த ஆடு உங்களோடுதான் உலாவருகிறது. இது திரு சண்முகநாதன் அவர்களிற்கும் சர்வோதயத்திற்குமான பிரச்சனை இல்லை. தயாபரனுக்கும் மகிழினிக்குமான பொதுநலப்பிரச்சனை. புலி ஆதரவாளனுக்கும் ஈபிடிபி வாலுக்குமான பிரச்சனை. அது நல்ல நம்ம ஆடாத்தான் இருக்கும்; (எதிரி நமக்குள்தான் இருப்பார்கள் எப்போதும்)இந்த ஆடு யார் என்று இலகுவாக ஊகிக்கமுடியும். சுவிஸ் வாழ் ஊரைதீவு/மடத்துவெளி அன்பர்கள் பலபேருக்குத் தெரியும். ஆனாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் share செய்துகொண்டும் இருப்பதன் காரணம் என்ன?
பதுங்குழிக்குள் இருந்து பொதுப்பணி செய்யமுடியாது. அந்தப் பெயரை வெளியே கொண்டுவர வக்கில்லாத உங்களுக்கு என்னடா அறிக்கை; என்னடா பொது வாழ்க்கை? எங்கள் சொந்தக்காரப் பிள்ளைகளின் பெயரை வைத்து என்ன புகழ் சேர்க்கவாடா பார்க்கிறீர்கள். அவர்களை நீங்களாடா திருமணம் முடிப்பீர்கள். நாளை திருமணம் முடிப்பவன் இவற்றை வாசிக்க நேர்ந்தால் என்னாவான் என்று யோசித்தீர்களா மடச் சாம்பிராணிகளா? ஏழரைகளே ஏனடா ஏழைகளோடு விளையாடுகிறீர்கள்?

முகத்திற்கு நேராக மோத வக்கிருந்தால், துணிச்சலிருந்தால் பெயரை போடுங்கடா? கதிரவன் இணையத்தளத்திற்கு சுவிஸிலிருந்துதான் செய்தி போயிருக்கிறது. வேறுவட்டாரத்தானை முதலில் சந்தேகப்படமுதல் உங்களைச் சந்தேகப்படுங்கடா? எதற்கும் துரோகி கள்ளன் என்று சொல்லியே தமிழீழம் அழிந்துபோனது, நீங்களும் அப்படியே ஊரையும் அழியுங்கடா.
எஸ்.கே தான் ஊரதீவு என்று எழுதுவது இலக்கணப்பிழை; ஆகவே ஊரைதீவு என்று எழுதவேண்டும் என எழுதினார். ஆனால் அதை சித்ராமணாளான் போன்ற ஒருசிலரே பின்பற்றினார்கள். மகிழினிக்கு அது தெரிந்திருக்கிறது. அதைப்பாவித்தால்(”ர’வுக்கு பதிலாக ”ரை” போடுதல்) ஊரைதீவு சார்ந்தவர்கள் மீது பழிசுமத்தலாம் எனவும் தெரிந்திருக்கிறது. தயாபாரன் ஈபிடியின் வால்; மகிழினி பிரபாகரனைப் பின்பற்றியவர். திரு. சண்முகநாதன் அவர்கள் ஊரில் இருக்கும்போது எப்படி இவ்வீனச் செயல் நடக்க முடியும் என்பதுதான் அந்த மகிழினியின் சமூகக்கோபம். மகிழினிக்கு திரு. சண்முகநாதன் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாமல் இருப்பது ஒன்றும் புதுமையல்ல. திரு. சண்முகநாதனை லேசாக குறைத்தால், தான் தப்பித்துக்கொள்ளலாம் எனவும் ஒரு கணக்கு. அதற்காகத்தான் சர்வோதயம் இதற்குள் வந்தது. (சர்வோதயம் தனது வேலையைப் பார்க்கும் சண் அண்ணர் தன்வேலையைப் பார்ப்பார். ஏனடா செய்யப்படும் பொதுப்பணிகளையும் கெடுக்கிறீங்க?) வக்கிருந்தால் ஆட்சி மாறி விட்டது. ஈபிடிபியின் வால் தயாபரனை தூக்குங்கடா; வறுமையால் வாடும் அந்த எங்கள் சொந்தங்கள் என்னடா செய்யும்?

மகிழினியின் சமூகக் கோபம் சரியானது; சொன்னவிதம்தான் தவறானது. இருசகோதரிகளின் வாழ்வோடும் பாடசாலையின் பெயரோடும் சம்பந்தப்பட்டது என்று அவருக்கு விளங்கவில்லை; உலக்கைகள் உங்களுக்குமா விளங்கவில்லை. அறிக்கைவிட ஒருமுறை இருக்கிறது. கொஞ்சம் எழுதத் தெரிந்தால் நாங்கள் எல்லாம் பண்டிதர் கிடையாது.
ஊரைதீவு மடத்துவெளி என்ன பொன் விளையும் பூமியாடா? ஊரைதீவு மடத்துவெளியை பிரித்து மற்ற வட்டாரத்தான் என்ன ஆட்சியையா பிடிக்கப்போகிறான் அல்லது திரு சண்முகநாதன் அவர்களால் மடத்துவெளி/ஊரைதீவை சிங்கப்பூராகவா மாற்றமுடியும்?. அவர் மண்ணில் மேல் இருக்கும் பற்றால் செய்கிறார் அதை ஏன் பூதாகாரமாக்கி சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறீர்கள். சண் அண்ணர் புகழ்விரும்பி கிடையாது. அவருடைய பொதுசேவை இயல்பானது. அந்த இயல்பு அவருக்கு வாய்த்திருக்கிறது. அதை உங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தாதீர்கள். (அதற்காக நான் அவரை தலையில் வைத்து ஆடமுடியாது. ஆகா ஓகோ என்று ஆரம்பத்திலேயே பாராட்டவும் கூடாது)

யாரடா துரோகி? டக்ளஸ் உடன் நின்று அப்பாவித்தனமாக சூழ்நிலைக்கைதியாக படம் எடுத்த பாபுவையும் சண்முகத்தையும் ஊரதீவு பாபு என்றும் வரதீவு சண்முகம் என்றும் பிரதேசவாதம் கக்கத்தெரிந்த உங்கள் பேனைகளிற்கு ஏன் பாபு/சண்முகம் என்றோ அல்லது ஊரதீவு பாபு மடத்துவெளி சண்முகம் என்றோ எழுதமுடியாமல் போனது. ஏனென்றால் நீங்கள்தான் குண்டுச்சட்டிக்குள் ஓலமிடும் நாய்கள்? நீங்கள்தான் பிரித்துப் பார்ப்பது. யாரடா ஊரைதீவு மடத்துவெளியைப் பிரிப்பது. நாங்கள் உயிரோடு இருக்கும்வரை அது நடக்காது. 1987/88 இல் மடத்துவெளிக்கும் வல்லனுக்கும் வம்புச்சண்டை வந்தபோது படையாக களமிறங்கியவர்கள் ஊரைதீவு இளைஞர்கள். தொலைபேசியில வாங்கடா எல்லாம் சொல்லுறன். குட்டிநாய்களே வரலாறு தெரியாமல் சும்மா குரைக்க வேண்டாம்.
இறுதியாக……கனடாவிலும்…….. பதவியை தங்கள் பலத்தில் நின்று தக்கவைக்க முடியாதவர்கள் வளரவேண்டிய இளம் கலைஞனை துரோகியாக்கப் பார்க்கிறார்கள். கத்தியோடு வந்தாலும் கருத்தோடு வந்தாலும் ஜெயிப்பது நல்லவர்கள் மட்டும்தான். காலமும் கடவுளும் பதில் சொல்லட்டும்.
.

24 மணித்தியாலத்தில் நான் மகிழினி மகிழ் என்பவரை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கப்போகிறேன். எல்லோரும் அவரை நீக்கி இப்படியான வம்பாளர்களை தூக்கியெறியுங்கள். சமூகச்சீர்கேடுகளை ஆதாரமில்லாமல் பிரசுரிப்பதை தடுப்பது உங்கள் கிராமங்களிற்கும் உங்கள் பிள்ளைகளிற்கும் நலம்.
T:P 416 529 9000 Canada
செவ்வாய் 03:18 PM

அண்ணா, உங்களிற்கும் எனக்குமான தனிப்பட்ட உறவு பாரதிக்கும் பைந்தமிழுக்குமான உறவு. விளக்கமில்லாமல் அந்த புனித உறவை கெடுக்க வேண்டாம். நான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ச் செய்தியும் அனுப்பவில்லை. யார் அனுப்பினார்கள் ஏன் உங்களிற்கு அனுப்பினார்கள். என் கவிதைகளையும் அண்ண்ர் எஸ்>கே பற்றீயும் மிகுந்த மரியாதையாக உங்கள் இணையத்தில் போட்டுள்ளீர்கள்> தனிப்பட்ட முறையில் நாங்கள் சண்டைபிடித்தால் எதிரிகளீற்கு சந்தோசம். கருத்தை கருத்தாலும் கத்தியை கத்தியாலும் எதிர்க்கும் சக்தி கடவுள் எனக்குத் தந்துள்ளான். அமைதியாக இருந்து யோசித்துவிட்டு எழுதுங்கள்> நன்றி கெட்டவனாக இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றீ. நீங்கள் கெட்ட வார்த்தையில் வேண்டுமானலும் போடலாம். அது உங்கள் நாகரீகம்.
இப்போது நாம் வாழும் உலகம் இலத்தினியல் உலகம் நட்பது வருடங்களுக்கு முன்பு அல்ல வினால் பேசியதை கூட பேசவில்லை என்று மறுக்கும் காலம் ஆதாரம் இல்லாமல் நான் கேக்க மாட்டேன் ரொம்ப ரொம்ப போருமையனவன் இந்த விசயங்களில் .உங்கள் வசனகளிலேயே உண்மை தெரிகிறது என் அன் எல்லா துறையிளுமான அனுபவம் பெரிது என நினைக்கிறன் சந்தோசம்
3 மணி நேரம் முன்பு

பிழையாக விளங்கி விட்டாய், நான் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அனுப்பவில்லை என்றூதான் சொன்னேன். எனது முகப்புத்தகத்தில் போட்டிருந்தேன். உனது பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. உனக்கேன் இந்தக் கோபம்? நீ எத்தனை பெட்டைகளோடு கள்ள்ப்பெயரில் கதைத்தாய் என்பது எனக்கு தெரியும். நன்றீகெட்டவன்.
2 மணி நேரம் முன்பு
nanri unmai sudum thanki koll byye

எதடா உண்மை ?

நாயே
aha

வயசுக்கு மரியாதை தந்தால் மரியாதைக் காப்பாற்றூ

நிமலனை மாதிரி என்னை நினைக்காத

நேர வருவன்