ஞாயிறு, 26 ஜனவரி, 2014

முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி

               முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!